Mobile header image
WhatsApp Channel
Shalini
Shalini

Shalini

Date of Birth: November 20, 1979

தென்னிந்தியத் திரையுலகில் நடிகையாகவும் திரைப்படத் தயாரிப்பாளராகவும் அறியப்படுபவர் சாலினி. குழந்தைப் பருவத்திலேயே ‘பேபி சாலினி’ என்ற பெயரில் சினிமா பயணத்தைத் தொடங்கினார். தனது மூன்றாவது வயதிலேயே கேமரா முன்பு தோன்றிய இவர், தமிழ் மற்றும் மலையாளத் திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தைப் பெற்றார். குழந்தை நட்சத்திரமாகத் தொடங்கிய இவரது கலைப் பயணத்தில் ஏறத்தாழ 90 திரைப்படங்கள் இடம்பெற்றுள்ளன.

Advertisement