Mobile header image
Amyra Dastur

Amyra Dastur

நடிகை அமிரா தஸ்தூர் தனது பள்ளிப் படிப்பை மும்பையில் உள்ள கதீட்ரல் அண்ட் ஜான் கானன் பள்ளியில் பயின்றார். பின்னர் திருபாய் அம்பானி சர்வதேசப் பள்ளியில் மேல்நிலைக் கல்வியைத் தொடர்ந்தார். சினிமா வாய்ப்புகள் கிடைத்ததால் இடையில் படிப்பை நிறுத்திய அவர், பின்னர் மீண்டும் கல்வியைத் தொடர்ந்து முடித்தார். இவர் பார்சி சமூகத்தைச் சேர்ந்தவர்.

Advertisement