Written by Vimalananthan
1
மமிதா பைஜூ நடிகையாக தனது சினிமா பயணத்தை மலையாள சினிமாவில் தொடங்கினார்.
2
மலையாள சினிமாவில் வெளியான பிரேமலு படத்திற்குப் பிறகு மற்ற மொழிப் படங்களிலும் மமிதா பைஜூ நடிக்கத் தொடங்கினார்.
3
தென்னிந்திய மொழிகளில் தற்போது தொடர்ந்து ஹிட் படங்களில் நடித்து முன்னணி நடிகையாகத் திகழ்கிறார்.
4
நடிகை மமிதா பைஜூ, மலையாள சினிமாவிற்கு அடுத்தபடியாகத் தமிழ் சினிமாவில் அதிக படங்களில் நடித்து வருகிறார்.
5
இவர் தமிழ் சினிமாவில் டியூட், கர, ஜன நாயகன், விஸ்வநாத் அண்ட் சன்ஸ் போன்ற படங்களில் நடித்து வருகிறார்.
6
இப்படங்கள் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகின்றன.
7
குறிப்பாக, தமிழ் மொழியில் 2026-ம் ஆண்டில் மட்டும் மமிதா பைஜூ நடித்த 3 படங்கள் அடுத்தடுத்து வெளியாகியுள்ளன.
8
இதனைத் தொடர்ந்து, இவரது படங்கள் வரிசையாக வெளியாகக் காத்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
✨ இதுபோன்ற சுவாரஸ்யமான ஸ்டோரிகளை தினமும் தவறாமல் பார்க்க, எங்களை சோசியல் மீடியாவில் Follow செய்து வைத்துக்கொள்ளுங்கள்! 📲❤️