தமிழில் பேசுவதை எழுத்துகளாக உடனடியாக மாற்றும் இலவச Tamil Voice Typing கருவி. தமிழ், ஆங்கிலம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் குரல் மூலம் எளிதாக டைப் செய்யலாம். Live Speech-to-Text, Start/Pause/Stop, Text Editing, Copy, TXT & Word Export, Auto Save போன்ற வசதிகளுடன் வேகமாகவும் சுலபமாகவும் எழுதுங்கள்.
தமிழ் Voice Typing
Online mode தயாராக உள்ளது.
Online: Browser speech service மற்றும் இணையம் தேவை. Offline AI: முதல் முறை Model பதிவிறக்கம் அவசியம்; பதிவிறக்கம் முடிந்த பின் அதே browser/device-ல் Model cache கிடைத்தால் இணையமின்றி பயன்படுத்தலாம். Microphone-க்கு HTTPS அல்லது localhost தேவை.








