Sreeleela Yellow Saree Photoshoot : ஸ்ரீலீலா மஞ்சள் நிறச் சேலையில் போஸ் கொடுத்து போட்டோஷூட் நடத்தியுள்ளார்.
அவரது சமூக வலைதளப் பக்கங்களில் பதிவிடும் புகைப்படங்களுக்கு லட்சக்கணக்கில் லைக்குகள் குவிந்து வருகின்றன.
தற்போது ஸ்ரீலீலா மஞ்சள் நிறச் சேலையில் போஸ் கொடுத்து போட்டோஷூட் நடத்தியுள்ளார். அந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.








