அழகே பொறாமைப்படும் பேரழகி.. நடிகை ஆலியா பட் லேட்டஸ்ட் புகைப்படங்கள்..

Alia Bhatt Latest Photos Look Takes Social Media by Storm : 15 years of Mijwan fashion நிகழ்ச்சி நடைபெற்றது அதில் நடிகை…

Alia Bhatt Latest Photos Look Takes Social Media by Storm : 15 years of Mijwan fashion நிகழ்ச்சி நடைபெற்றது அதில் நடிகை ஆலியா பட் கலந்துகொண்டார். ஆலியா பட் உடுத்தி இருந்த வெள்ளை நிற ஆடை அனைவரின் கவனத்தையும் தான் பக்கம் இழுத்தார். தற்போது அந்த புகைப்படங்கள் தான் வைரலாகி வருகின்றது.