Alia Bhatt Latest Photos Look Takes Social Media by Storm : 15 years of Mijwan fashion நிகழ்ச்சி நடைபெற்றது அதில் நடிகை ஆலியா பட் கலந்துகொண்டார். ஆலியா பட் உடுத்தி இருந்த வெள்ளை நிற ஆடை அனைவரின் கவனத்தையும் தான் பக்கம் இழுத்தார். தற்போது அந்த புகைப்படங்கள் தான் வைரலாகி வருகின்றது.
இந்த படத்தை சஞ்சய் லீலா பன்சாலி இயக்கினார் மேலும் விக்கி கௌஷல் மற்றும் ரன்பீர் கபூர் ஆகிய நடிகர்களும் நடிக்கின்றனர்.
நேற்று இரவு 15 years of Mijwan fashion நிகழ்ச்சி நடைபெற்றது அதில் நடிகை ஆலியா பட் கலந்துகொண்டார்.

