Welcome to V Tamil News ..... VTamilNews.com என்பது பொதுமக்களுக்கு உள்ளூர் முதல் உலக செய்திகள் மற்றும் விளையாட்டு, வர்த்தகம் குறித்த தகவல்கள் வழங்கும் இணையதளம் ஆகும்.
spot_img

உங்கள் வாழ்க்கையை மாற்றக்கூடிய காலை பழக்கங்கள்?

Published :

guys Morning நம்ப Protectiva சீக்கரமா எழுந்திருக்கிரப்ப அன்றைய நாள் முழுவதுமே Protectiva இருக்கும் அதுவே morning சீக்கிரமா எழுந்திரிக்காம lazy தூங்கிட்டு Alarmஅ snooz பண்ணிட்டு Start பண்ணிங்கனா அன்றைய தினம் முழுவதும் ரொம்ப tired ஆவும் boring தான் இருக்கும் so இதன்மூலம் சொல்லுகிற கருத்து என்னனா காலையில நீங்க Positive start பண்ணீங்கனா அந்த நாள் முழுவதும் positive ஆ இருக்கும். அதுவே Negative start பண்ணிங்கனா அன்னைக்கு முச்சூடும் fulla negative தான் இருக்கும்.

இதுலேந்து என்ன தெரிஞ்சுக்கணும்னா ஒரு நாள நீங்க எப்டி தொடங்குறீங்களோ அதுபோல தான் அன்றய தினம் fulla வே தொடரும். so உங்க day அ positive தொடங்கரது மிகவும் முக்கியம் அதுக்கு சில Morning Routine இருக்கு இந்த morning routine னின் important தெரிஞ்சி follow செஞ்ச பிறகு இந்த உலகத்துல மத்தவங்கல விடவும் நீங்க ஒரு படி ஒயரத்தில இருப்பீங்க High success people ல பாத்திங்கனா அவங்க அனைவருக்கம் commonஅ ஒரு habit இருக்கும். அதுல இந்த morning routine ம் இருக்கும். அதுதான் அவங்கல positive ஆவும் Protectiveவாவும் வச்சிக்க உதவி பண்ணுது.

morning habits in tamil

morning habits in tamil
morning habits in tamil

english la famous ஆன ஒரு quote இருக்குது அது என்னான்னா if you win the mornig you can win the day அதாவது காலைல வெற்றி கிடச்சிதுனா அந்த தினம் fullave வெற்றி கிடைக்கும். இரவு தூங்கிட்டு morning நீங்க எழுந்து வேல பாக்குற போது உங்களுக்கு momentum கிடைக்கும் அது தான் உங்கள அடுத்தஅடுத்த வேலைய செய்ய motivate செய்யும் நம்ப life ல நடக்குற மிகப்பெரிய மாற்றங்கள் எல்லாமும் day to life நம்ப செய்ற சின்னசின்ன விசயங்கள்தான் அது நல்ல விசயமா இருந்தா நல்லதான நடக்கும் அதுவே கெட்ட விசயமா இருந்தா கெட்டதா நடக்கும் so morning routine நம்ப life ல மிகப்பெரிய pART அ இருக்கிற அந்த morning routine good இருந்துசுன்னா good momentum கிடைக்கும்

அது உங்க life ல பெரிய மாற்றத்த உண்டாகும் so morning routine எப்டி இருக்க வேணுமுன்னு நீங்க தெரிஞ்சிகனும் அதுக்கு hal Elrod எழுதுன miracle morning புஸ்தகத்துல அவரோட வெற்றிக்கும் நடந்த மாற்றத்துக்கும் என்ன காரணம் என்னங்கரத ரொம்ப detaila சொல்லிருப்பாரு அந்த புஸ்தகத்துல savers அப்டிங்குற ஒரு morning routine சொல்லி இருப்பாரு இன்னும் particulara சொல்லவேனும்னா இந்த savers அப்டிங்குறது acronims இது முதல்ல இருக்கும் S silence ச குறிக்குது நீங்க உங்க day va start செய்ற போது ரொம்ப அமைதியா start செய்யணும்

See also  பசியினால் ஏற்படும் கோபத்தை கட்டுப்படுத்தும் வழிகள்..!

அதாவது நீங்க எழுந்த பிறகு எந்த ஒரு Moblie notification, message அதுபோல email எதுக்கும் Reply செய்ய கூடாது ஏன் அப்டி சொல்றனா அதுல இருக்க கூடிய விசியம் எல்லாமும் தேவையில்லததுதான் இதுனால உங்களுக்கு அன்னைய day sstart பண்றப்ப social media மூலமா வரகூடிய தேவையற்ற விஷயத்துனால stress anciety நிறய வர வாய்பிருக்கு so நா ஏற்கனவே சொன்னது போல நம்ப morning ங்க எப்டி தொடங்குறோமோ அதுபோல அதுபோல தான் அன்னைக்கி day fulla இருக்கும். so நீங்க morning ங்க phone எடுத்து use பண்ணிநீங்கங்கனா distraction அ உண்டாகும்.

இப்டி distraction ஓட day va strat செஞ்சீங்கன்னா focus இருக்கவே இருக்காது அதனால நம்ப protecivite வ பாதிக்கும். அதுமட்டுமல்லாம mobile addiction உண்டாகும் Alredy இப்ப எல்லாரும் mobile addiction la தான் இருக்கிறோம் so இத avoid செஞ்சீக்கங்க ஒரு studies ல என்ன சொல்றாங்கன்னா நிறய dipression ல இருக்கவங்க அதிக mobile use செய்றவங்களா இருக்காங்க அதுக்கு நீங்க என்ன செய்லாம்னா தூங்க செல்றத்துக்கு முன்னாடி உங்க mobila switch off செஞ்சி வச்சிடலாம் morning நீங்க work lam start செய்யும் போது mobile la ஆன் பண்ணுங்க நம்ப mind clear ஆகனும்னா நீங்க clear ஆ யோசிக்கணும் so நீங்க எப்போதும் அமைதியா இருக்குறது ரொம்ப சிறந்தது

go to silent mood

நீங்க ரொம்ப Busy ஆன நபரா இருந்தா இப்ப நான் சொல்றத follow செயுங்க for examble medidation பண்ணலாம் yoga பண்ணலாம் மூச்சு பயிற்சி பண்ணலாம் இப்டி நீங்க செய்யும்போது உங்களோட mind அ ரொம்ப அமைதியாவும், தெளிவாகவும் வச்சிப்பீங்க

morning habits in tamil

நீங்க medidation செய்றப்ப உங்க சுத்தி இருக்கக்கூடிய silence அ மட்டும் absorve செய்யுங்க மத்த எந்த problemத்தையும் எந்த ஒரு stresssயும் நெனக்காதீங்க Just enjoy the silence காலைல 5 முதல் 6 மணிக்குள்ள நீங்க எழுந்திருக்கிறச்ச உங்க சுத்தி இருக்கிற silence அ உங்களால உணரமுடியும் அதுமட்டுமில்ல காலைல எழுந்து சூரியன பாத்தும் பறவைகளோட சத்தம் கேக்குறப்ப உங்களுக்கு positive எண்ணம் தோணும்

A for affirmations

அப்டினா என்னன்னா நமக்கு நாமே ஒரு Positive statement குடுக்குறது ஆனா நம்ப daily lifela ரொம்ப negative statement அ கேக்குறோம். so நாம இப்டி கேக்குரெப்போ நமக்குள்ள இருக்குற confident குறையும் இதுனாலே நம்பலாள மத்தவங்களோட தைரியமா பேசவும் முடியாது நீங்க எத கேக்குறிங்களோ அதுபோலவே மாற ஆரம்பிச்சிடுவிங்க SO confident இல்லாதவங்ககிட்ட பேசும்போது நமக்கும் confidend கொறஞ்சிப்போகும் so negative person ட இருந்து தள்ளியே இருகணும் எப்போதும் உங்கள positive வா வச்சிருங்க

morning habits in tamil

அதுதான் உங்கள positive வா வச்சிருக்கும் life ல எவ்ளோ பெரிய problem வந்திச்சின்னாலும் அத உங்களாள ஈசியா handle செய்ய முடியும். for examble நீங்க அதிக சோகமாக இருக்க கூடியவரா இருந்தா உங்க மனசுக்குள்ள na confidend ஆன person நான் ரொம்பவே மகிழ்ச்சியா இருக்கேனு சொல்லிக்கோங்க அப்டி இருக்கப்ப subconsious ஆ உங்க brain அந்த words அ நம்ப தொடங்கிடும் அதுனாலே நீங்க confidentவும் happy யுடனும் மாறுவீங்க so இதே விஷயம் தான் உங்கள் dreams and goals apply ஆகும். so நீங்க achive செய்ய போறனு உங்களுகுள்ளே சொல்லிகிட்டிங்கனா நிச்சயமா அந்த ஒரு விஷயம் நடக்கும்.

See also  தொப்பை குறைய இத ட்ரை செய்யுங்க..

v for visualization

இப்போ தாஜ்மகால்ல எடுத்துகோங்க அத create செஞ்சது ஒருத்தவங்கனு நீங்க நினைக்கலாம் ஆனா தாஸ்மகால் உருவாக்க இரண்டு விஷயம் தேவ ஒன்னு அதோட plan பண்ணின ஆளோட மனசுலையிம் இன்னொன்னு reaityலையும் இன்னிக்கு பாக்ககூடிய எல்லா விஷயங்களும் பொருள்களும் யாரோ ஒருத்தரோட மனசுல இருந்ததுதான் உருவானது so நீங்க எப்டி வாழப்போறிங்கனு முடிவு செஞ்சி உங்க மனசுக்குள்ள visualize பண்ணுங்க

அதுவே கொங்ச நாள் கழிச்சி reality ஆ மாறும் for examble visualize எப்டி பண்ணணும்னா மிகப் பெரிய வீட்டில இருக்கோமுன்னும் Luxury car ல போறீங்கனும் மிகப்பெரிய பணக்காரனா இருக்கீங்கன்னும் visilize பண்ணணும் இது போல நீங்க daily visualize பண்ணும்போது subconsious ஆ mindla register ஆக தொடங்கும் இதனாலே அது உங்களுக்கு நடக்குறதுக்கு வாய்ப்பு நிறைய இருக்கு, இது எப்டி work ஆகுதுனா நீங்க சிந்திக்கும்போது உங்களோட thoughts action ஆ மாறும் அப்டி action எடுக்கும்போது அது reality ஆ மாறும். அதுனால உங்க life அ பத்தி positive ஆ visualize செய்யுங்க

morning habits in tamil

E for Excirse

நம்ப excirse பண்ணும்போது நம்ப body ல blood circulation கூடுதலாகும் அதுனால நம்ப bodyக் தேவையான ஆக்ஸஜன் கூடுதலா கிடைக்கும் ஆக்ஸஜன் கிடைப்பதால நம்ப body எப்போதும் energytic ஆ இருக்கும் இது மட்டுமில்லாம நீங்க excirse செய்ற போது உங்க brian ல இருக்கக்கூடிய endrofine அ கூடுதலா வெளியிடும் இத நம்பள எப்போதும் hAPPY யா வச்சிக்க பயன்படுது அதுமட்டுமில்லாம நம்ப STRESS குறைக்க பயன்படுது

morning habits in tamil

EXCIRSE BENEFIT பத்தி பேச நிறைய விஷயம் இருக்கு Excirse செய்யுங்க நீங்க 3, 4 மணிக்கு எழுந்து hardwork செய்யணுமுன்னு அவசியம் இல்ல morning எழுந்ததும் just 5 minutes body அ warm வச்சிக்கு walking போறது skipping செய்றது jumbing பண்றது அதுவே உங்களுக்கு நல்ல ரிசல்ட் தரும். daily இது போல 30 mins செய்யும் போது அது நம்ப life ல change கொண்டுவருவதற்கான வாய்ப்பு அதிகம்

r for reading

காலைல்ல எழுந்ததும் படிக்கனுங்கறத்துக்காக newspaper அ படிப்பாங்க ஆனா newspaper படிக்கிறதுங்கிறது நல்லது இல்ல ஏன் அப்டி சொல்றன்னா newspaper ஆ இருக்கட்டும் social media இருக்கட்டும் TV இருக்கட்டும் அதுல இருக்குற விஷயங்கள் அனைத்தும் 90% negative தான் இருக்கும் நம்ப பாக்குற NewsPaper மற்றும் TV ல அதிகமான விஷயம் இங்க கொலை நடந்துச்சி, அங்க பாம் வெடிச்சிது அப்டிதான் இருக்கும் அனைத்துமே negativa so நீங்க எழுந்த உடனே இந்த போல விஷயங்கள கேக்குற போது நம்பள அறியாமலே அதிக negative toughts உருவாகலாம் so இந்த negative toughts அன்னைக்கான day ய spoil செஞ்சிடும் இதுனால நீங்க நல்ல புஸ்தகங்கள படிக்கிறத பழகுது ரொம்பவும் நல்லது.

morning habits in tamil

அதுனால books படிக்குறத daily பழக்கமா வச்சிகங்க குறிப்பா சொல்லனும்னா self development புக்க படிங்க ஏன் அப்டி சொல்றனா ஒருத்வங்க life ல நடந்த அனுபவத்த வச்சும் அவங்க கத்துகிட்டத வச்சும் அந்த books எழுதுறாங்க அந்த மாறி விஷயங்கள படிச்சி உங்களோட லைப்ல apply செய்யும் போது அது உங்களுக்கு better result கொடுக்கும் உங்களுக்கு books படிக்க கஷ்டமா இருந்துச்சினா audio book கேக்கலாம், pod cost கேட்கலாம், pdf ல படிக்கலாம் இந்த மாதிறியான விஷயங்கள செய்யலாம் இந்த விடியோவ நீங்க பாக்குறீங்கனா உங்களோட ஒரு mobile phone னும் அதுல Internet connection கட்டாயமா இருக்கும் இந்த இரண்டு விஷயம் இருந்தாலும் உங்களால நா சொல்லிய விஷயங்கல access செய்ய முடியும்

See also  உங்க பிள்ளைங்க பாப்கார்ன் சாப்பிடுறாங்களா? பெற்றோர்களே அலர்ட்

s for scribing

அதாவது writing உங்களுக்கு கவித எழுதனும், கத எழுதனம்கிறது அவசியம் கிடையாது daily Morning எழுந்தோன்ன அன்னய நாள்ள என்ன பண்ண போறோம் அப்டிங்கறது to do list ல எழுதனும் இது அன்னைக்கான நாளுக்கு மட்டும் கிடையாது உங்க goals அ எழுதலாம் உங்களுக்கு உண்டாகும் idea வை எழுதலாம்

morning habits in tamil

இப்டி உங்க மனசுல நினைக்கிற விசயங்கல அனைத்தும் சின்னதாக்கி ஒரு நோட்ல எழுதி வச்சுக்கனும் இப்டி நீங்க எழுதி வச்சுக்கும்போது உங்களுக்கு தோன்றக்கூடிய idea வுக்கு ஒரு தெளிவான clarity உண்டாகும் படிக்கும்போது நாம்ப படிச்ச விஷயங்கள எழுதும்போதும் நம்ப brain அந்த விசயத்த சீக்கிரம் process செய்யும் அப்டி நடக்குறப்ப அத பத்திய awareness இருக்கும். so நீங்க இப்டி செய்றப்ப உங்கள dreams and goals அடையிரத்துக்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்.

Read Also : ராஜபாளையத்தில் உள்ள அய்யனார் கோவில் அருவி..

RELATED ARTICLES

சமீபத்திய செய்திகள்