Welcome to V Tamil News ..... VTamilNews.com என்பது பொதுமக்களுக்கு உள்ளூர் முதல் உலக செய்திகள் மற்றும் விளையாட்டு, வர்த்தகம் குறித்த தகவல்கள் வழங்கும் இணையதளம் ஆகும்.
spot_img

தொப்பை குறைய இத ட்ரை செய்யுங்க..

Published :

அந்த காலமுதல் இந்த காலம் வரை ரொம்ப பேருக்கு உள்ள ஒரு பிரச்சனை அப்படினா இந்த தொப்பைதான். உங்கள்ல ரொம்ப பேரு என்ன சொல்றீங்க அப்டினா நான் கொஞ்சமாத்தான் சாப்பிடுரேன், ஆனா எனக்கு தொப்பை இருக்குனு ரொம்ப வருத்தப்படுறாங்க.

இப்படி உங்களுக்கு உள்ள தொப்பை பிரச்சனைக்கும், இந்த தொப்பை வராம இருப்பதற்கும், குறைக்கவும் பல வழிகள் இருக்கு,அதுல இருக்க ஒரு சில ஸ்டெப்ஸ்களை பத்திதான் பாக்க போறோம்.

how to reduce belly fat in tamil
how to reduce belly fat in tamil

how to reduce belly fat in tamil

1.GENETIC | how to reduce belly fat in tamil

first பாக்கபோறது GENETIC Reasons னால தொப்பை உண்டாகுறது. இந்த GENETIC தொப்பை வருவதற்கு முக்கியமான ஒரு காரணமா இருக்குது. உங்க தாத்தாவுக்கு தொப்பை இருந்துருக்கும், அப்புறம் உங்க அப்பாவுக்கு, அதன் பிறகு உங்களுக்கு அப்படினு, மரபணுக்களோட தொடர்ந்த மாற்றங்களினால, இந்த தொப்பை உண்டாகுது.

360000 பேர வச்சு செஞ்ச ஒரு research ல ஆண்களுக்கு abdomen, அதாவது வயிற்று பகுதியை சுத்தியும், பெண்களுக்கு இடுப்பு மற்றும் தொடை பகுதிகளில தான் நிறைய கொழுப்பு சேருதுனு confim செஞ்சிருக்காங்க. அதுக்கு GENETIC தான் முக்கிய காரணம் என்றும், ஆய்வு முடிவுகள் கூறுது. GENETIC தான் உடம்புல கொழுப்பு நிறைய பரவ முக்கியமான காரணமா இருக்குனு இப்போ உங்களுக்கு தெரிஞ்சுருக்கும்.

UK Biobank செய்த research ல கிடச்ச datas என்ன சொல்லுதுனா, சுமார் 100 ஆண்களுக்கு உடம்புல கொழுப்பு இருந்தது எனவும், அதுல பல பேருக்கு அதனுடைய தாக்கம் மிக அதிகமா இருக்குனும் சொல்றாங்க. இல்ல இத ஒரு gender கு இனொரு gender அ விட உடம்புல் கொழுப்பு நிறைய இருக்குனு சொல்லலாம் என்றும் சொல்றாங்க.

அதாவது ஆண்களுக்கு தான் பெண்களை காட்டிலும், அதிகமான கொழுப்பு தொப்பையா இருக்குன்னு சொல்லிருக்காங்க. அது மட்டும் இல்லாம ஆண்களோட உடம்புல fat கூடுதலா இருக்க testosterone தான் முக்கிய காரணமா இருக்கிறதாம்.

ஆண்களோட abdominal fat age னால அதிகமா ஆகுதுனும், உடம்புல testosterone decreaseஆகுறதுனாலயும் கூடுதலாகுதுனு சொல்றாங்க. நம்ம நம்மளோட உடம்புல இருக்கும் வயிற்று பகுதினு சொல்லபடுற நடு பகுதியை ஆரோக்கியமா வச்சுகிறது மிகவும் அவசியம்.

how to reduce belly fat in tamil
how to reduce belly fat in tamil

அதுல கொழுப்ப சேர எந்த excuse உம் சொல்ல வேண்டாம் இல்லையா?

ஏன்னா நம்ம உடம்புல உள்ள மற்ற பகுதிகளை காட்டிலும், வயிற்று பகுதியை clean அ வச்சுகுரது மிக கஷ்டமான விசயம் . அதுலயும் மற்ற இடங்களில கொழுப்பு இருக்குனா, அதாவது நம்ம உடம்புல மிச்சம் இருக்கிற part ஆன கை, கால், face இந்த மாதிரி பகுதியில fat இருக்குனா, அதை கம்மி ஆக்கிட்டுதான், belly fat ஐ burn பண்ண start செய்யனும்.

so இப்ப நீங்க belly fat ஐ இல்ல hip ல இருக்கும் fat ஐ குறைக்கனும்னு முடிவு செஞ்சா முதல்ல நீங்க உடம்புல இருக்குற மிதி part ல உள்ள fat ஐ முதல்ல குறைக்க வேணும். அதுமட்டும் இல்லாம உங்களோட body யோட Fat storage pattern மத்தவங்க உடம்போட Fat storage pattern அ compare செய்யும் போது differ ஆகும்.

அதுனால எப்பவும் உங்களோட Belly fat Reducing results ஐ மத்தவங்களோட compare செய்யாதிங்க. அதுக்கு பதிலா உங்களோட உடம்போட உங்கலோடயே compare செய்யறது தான் நல்லது . அதாவது scale tape வச்சி கண்ணாடில measure ஓ இல்ல compare செய்றது மூலமா, முன்னாடி உங்களுக்கு இருந்த உடம்பையும், இப்போ இருக்கும் உடம்பையும் Compare பண்ணி பாக்கனும்.

இப்படி செய்யுறதுனால உங்க உடம்புல உண்டாகுற சின்ன சின்ன changes ஐ நீங்க கவனிக்கலாம். அப்படி மாற்றம் ஏற்படுறது தெரிய தொடங்குறப்போ, உங்களோட Belly Fat குறைக்குற Process ல முன்னேற்றம் வருந்தான் இல்லையா? இது உங்கள மேலுமேலும் body யை கட்டுக்கோப்பா வைக்க தூண்டும்.

2.myth of spot reduction | how to reduce belly fat in tamil

Belly fat பத்தி அடுத்து கூறுகிற ஒரு கட்டுகதை என்னனா spot reduction. அதையும் இங்க சில மக்களும் நம்பதான் செய்றாங்க.இத நம்பி இன்னைய காலத்துலயும், இன்னும் ரொம்ப மக்கள் GYMல crunches செஞ்சிகிட்டு இருக்காங்க. Gymக்கு போரனால target செஞ்சு அவங்களோட belly fats அ குறைக்க முடியும்னு நம்பிகொண்டு இருக்காங்க. ஆனா academic world, Crystal clear ஆ என்ன சொல்லுதுனா abdominal exercise பண்றதுமொலமா belly fat மொத்தமா குறைசுட முடியாதுனு சொல்லுது.

For Example: ஒரு journal of strength ஒரு research ஐ பத்தி publish செஞ்சிருந்தாங்க, அந்த research ல participants அ ஒரு வாரத்துக்கு ஒரு 4 மணி நேரத்துல இருந்து ஒரு 6 மணி நேரம் வரை, ஒரு வாரத்துக்கு ab exercise செய்ய சொல்லிருக்கங்க. ஆனா அந்த exercise ல எந்த ஒரு பெரிய மாற்றமும் உண்டாகுல .அதாவது belly fat உம் குறையல over all fat களும் குறையல.

See also  உங்க பிள்ளைங்க பாப்கார்ன் சாப்பிடுறாங்களா? பெற்றோர்களே அலர்ட்

அதனால அந்த research ஓட முடிவா,abdominal exercise னால உடம்புல் எந்தவித பெரிய மாற்றமும் வராதுனும், exercise னால abdominal skin fold யையோ இல்ல abdominal சுற்றளவயோ குறைக்க முடியாதுனு முடிவு செய்றாங்க.simple ஆ சொல்ல போனா நம்ம உடம்போட mid section அ குறைக்க வேணும்னா

அதுக்கு இடைவிடாத crunches,sit ups லாம் செய்ய வேண்டியதா இருக்கும், ஆன அத செஞ்சாலும் நம்மளோட நடு பகுதியான வயிருல உள்ள தொப்பையை குறைக்க முடியாது, அதனால் அதுவும் WASTE OF TIME தான்னு சொல்றாங்க . ஆனா அதுக்கு பதிலா நீங்க உங்களோட DIETல FOCUS காட்டுங்க. நல்ல உணவ எடுக்குறீங்களா? போதுமான calories தான் எடுத்துக்குறீங்கலா?

நல்ல un processed food அ தான் கடைகள்ல வாங்குறீங்களா? உங்கள strength வைச்சுகுற போல daily protein சாபுடுறிங்களா? exercise செய்றிங்களா ?அதாவது ஒரு week கு 3 இல்ல 4 தடவயாச்சும் செய்றிங்களா? அப்படினு இத எல்லாத்தையும் focus செய்யுங்க. இது கண்டிப்பா உங்க belly fat அ குறைக்கரதுக்கும் muscle mass ஐ maintain செய்யவும் பயன்படும்.

3.Vitamin D has a direct connection to belly fat

அடுத்து என்னனா belly fat கும் vitamin D கும் ஒரு நேரடி தொடர்பு உண்டு. studies என்ன கண்டுபுடுச்சுருக்குனா யாரு ஒருத்தருக்கு கொஞ்சமான vitamin D இருக்கோ அவங்களுக்கு தான் belly fat ரொம்பவும் இருக்குனு சொல்லுது. இந்த vitamin D நம்ம skin, sunlight ஓட contact ல இருக்கும் போதுதான், உருவாகுவது.

அது மட்டும் இல்லாம Vitamin D மூலமா, நம்ம உடம்பு பல முக்கியமான வேலய செய்யுது. heart failure ,diabetes,cancer அப்படினு இதுலாம் வராம பாதுகாக்க பயன்படுது. இதுல சுவாரசியமான விசயம் என்னனா நம்ம மக்கள்ள 40 சதவீதம் பேருக்கு vitamin குறைபாடு இருக்கிறது.

ஏன்னா நம்மல்ல பல பேரு வெயில போறதயே தவிர்க்குறோம். ஏன் vitamin D belly fat வரதுக்கு முக்கிய பங்கா இருக்குனு நீங்க கேக்கலாம்..இத உண்மைதான்னு சொல்றதுக்கு ஒன்னு இல்ல ரெண்டு மூணு ஆதாரங்கள் உள்ளது.

First Proof: vitamin D தான் insulin உருவாக்கத்துக்கும் insulin secretion கும் உதவியா இருக்குது. உங்க உடம்புல vitamin D அதிகமா இருந்துச்சுனா, அது insulin senitivity யையும் metabolic function னயும் கூடுதலாக்கி belly fat ஐ குறைக்குது.

Second Proof: இதேது,நம்ம உடம்புல கொஞ்சமான அளவு vitamin D இருக்குது அப்படினா, உடம்புல inflammation ஐ கூடுதலாக்கும். இதனால உண்டாகுற chronic inflammation, உடம்போட weight ஐ அதிகமாக்க காரணமா இருக்குது. அதுமட்டும் இல்லாம obesity related diseases ஐ உண்டு பண்ணும்.

how to reduce belly fat in tamil
how to reduce belly fat in tamil

Third Proof: போதுமான அளவு vitamin D இல்லனா அது உடம்புல testosterone level அ கம்மி செய்யும். இதுக்காக 2300 ஆண்கள கொண்டு ஒரு research செஞ்சிதுல, vitamin D போதுமான அளவு இருக்கவங்களுக்கு testosterone level கூடுதலா இருக்குனும், vitamin D deficiency உள்ளவங்களுக்கு testosterone level குறைவா இருக்குனும் கண்டுபிடிச்சுருக்கங்க.

அதுமட்டும் இல்லாம plasma vitamin D change கும் testosterone கும் ஒரு connection உண்டுன்னு கண்டுபுடுச்சுருக்காங்க. வெயில் காலத்துல ஆண்கள் நிறைய நேரம் sunlight ல இருக்காங்க, அப்போ அவங்க vitamin D யும் body யில அதிகமாகும், அப்போ அது testosterone level அயும் கூடுதல் படுத்துச்சு. போதுமான அளவு sunlight ஐ உடம்புல பட வக்கிலன்னா, உங்களுக்கு தேவையான அளவு vitamin D கிடைக்காது. அதனால நீங்க வெயில்ல போகாத நபரா இருந்து, உங்க உடல் எடை கூடுதலா இருக்குதுனா,

நீங்க vitamin D blood test செஞ்சிக்கிறது நல்லது. அது மூலமா உங்களுக்கு vitamin D deficiency உள்ளதுன்னு results வந்துச்சுனா vitamin D3 ஐ supplement,ஆவோ இல்ல sunlight ஐ Absorb செய்றதும் நல்லது.

4.Body posture | how to reduce belly fat in tamil

நம்ம நிக்குற விதத்தை தான் posture என்று சொல்றோம். posture லாம் ஒரு விசயமானு நீங்க சொல்லலாம். ஆமா, அது முக்கியம் தான். முக்கியமா இருந்தனால தான், நம்ம list ல இதை add செஞ்சிருக்கோம். இந்த posture உம் belly fat ஐ குறைக்குரதுல ஒரு முக்கியமான role play செய்யுது. அதாவது நீங்க proper ஆன poster ல இருக்கீங்க, அதையே maintain உம் செய்றீங்ககனா அது உங்களோட midsection ன slim மா மாத்தும் .

See also  Augmentin 625 எதற்கு பயன்படுகிறது தெரியுமா.?

நீங்க நடக்கும் போதும், உக்காரும் போதும் proper ஆன poster ல இருக்கணும். எக்காரணத்தை கொண்டும் கூன் விழாம நீங்க உங்க body ஐ maintain செஞ்சிக்கனும்.இதுலாம் செஞ்சிங்கனா உங்களோட முதுகு தண்டு கூன் விழாம, நேராகி உங்களோட abdominal part அ நல்ல இருக்கமா ஆக்கிடும். அதனால உங்களோட midsection slim ஆ மாறிடும். இதை நீங்களே சும்மா try செய்துபாருங்க.

முதல்ல போய் கண்ணாடி முன்னால chair ல எப்போதும் போல அமர்ந்து உங்க வயிறு முன்னாடியும் பின்னாடியும் எப்படியிருக்குனு பாருங்க. அதுக்கு பிறகு போய் நேரா கூன் விழாம அமர்ந்து உங்க MIDSECTION வயிறு பகுதியினை பாருங்க. இப்போ நீங்க முன்னடி பாத்தத காட்டிலும் slimer அ உங்க body தோன்றும்.

இது மட்டும் pouster லாம் important அப்படிங்குரதுக்கு காரணம் கிடையாது இன்னொரு முக்கியமான காரணம் இருக்கு அது என்னனா, நம்ம proper ஆன poster ல உக்காறாதது நம்ம abdominal muscles ஐ week அடைய செய்யுது. அதுனால நம்ம belly normal அ இருப்பத விட

ஒரு அளவு முன்னடி வந்துடுது .so proper poster ல உட்கார வேண்டியது முக்கியமான ஒன்னு. இதை தொப்பை உள்ளவங்க தான் செய்யணும் அப்படினு இல்ல, தொப்பை இல்லாதவங்களும் இதை கண்டிப்பா follow பண்ணனும்.

5.Air Pollution | how to reduce belly fat in tamil

என்னதான் உணவு தொப்பைக்கு முக்கிய காரணமா இருந்தாலும் air pollution உம் முக்கிய காரணமா இருக்கு. அதாவது industries ல இருந்து வர air pollution,அப்ரம் இப்பொ இருக்குற modernization ல உண்டாகுற air pollution இதுலாம் global health க்கு ஒரு பெரிய அச்சுருத்தலா இருக்குது, அதுமட்டும் இல்லாம பல வித disease வரவும் முக்கியமான காரணமா இருக்குது.

Recent research என்ன சொல்லுது என்றால் மக்களுக்கு அதிகமா weight போடுவதற்கும் அவங்களோட உடல் பருமனுக்கும் pollution ஆன air அதாவது hydrocarbon, nitrogen oxide,ozone, polycyclic aromatic இதுலாம் கலந்து இருக்கிற air தான் முக்கியமான காரணமா இருக்கிறதுன்னு சொல்லுது.

how to reduce belly fat in tamil
how to reduce belly fat in tamil

ஆனா ஏன் air pollution தான் உடம்புல கொழுப்பு உண்டாக ஒரு காரணம்னு சொல்றோம்னா, இது inflammation அ, oxidative stress அ, metabolic imbalance இது அனைத்தையும் உருவாக்குது. இதால body fat கூடுதலாக்குது.

இப்டி air pollution னால obesity, belly fat லாம் வாராம இருக்கனும்னா குறைவான industrial area ல குடியேரலாம். அப்படி குடிபோயிட்டா, பெரும்பாலும் Air pollution ஐ face பண்ணறத தவிர்க்கலாம். இப்பொ உங்க area ல high pollution இருக்கானு தெரியனும்னா air quality check செய்யலாம்.

அத check செய்ய online tools இல்ல smartphone app use செய்து கண்டு பிடிக்கலாம். அது மட்டும் இல்லாம வீட்டுல air அ purify செய்ய HEPA filter use செய்யுங்க. இதை use செய்யுறதுனால வீட்டுக்குள்ள air pollution ஐ குறைக்கலாம். அது மட்டும் இல்லாம indoor air quality ஐயும் improve பண்ணிக்கலாம்.அதவிட முக்கியமா நம்மலோட health ஐ சிறப்பா maintain பண்ணிக்கலாம்.

6.Sleep matter a lot | how to reduce belly fat in tamil

3 ல ஒரு பங்கு adult age peoples கு தூக்கம் குறைபாடு உண்டுன்னு சொல்றாங்க . இந்த SLEEP INSUFFICIENT க்கு முக்கியமான காரணம் என்னன்னா SHIFT work பார்க்குறதும், social media, smartphone இதை அனைத்தும் தூங்குர நேரத்துல பார்ப்பது தான். இப்படி நம்ம செய்வதனால body fat அதிகமாகுது. ஒரு நாளைக்கு அதிகபட்சம் எட்டு மணி நேரம் தூங்குறது மிக அவசியமானது.

தூக்கம் குறைவா உள்ளவங்களுக்கு, உடல் ரீதியிலான பிரச்சனைகளும், ஏற்படத்தான் செய்யுது. மற்ற நோய்களோட தாக்கத்தை குறைக்க பயன்படுற இந்த தூக்கம்,belly fat ஐயும் குறைக்க உதவுது. ஒழுங்கான தூக்கமும், unrestricted food இது ரெண்டும் ஒன்னா சேரும் போது அது caloric intake அயும் fat அயும் abdominal region ல கூடுதலாக்குது. முக்கியமா உடலுக்கு கேடு உண்டாக்குற, harmful fat ஐயும் உண்டாக்குது

அது மட்டுமில்லாம அந்த study ல சரியான உறக்கம் இல்லாதது
90% abdominal fat அ கூடுதலாக்குதுனும் சொல்றாங்க. முன்ன பார்த்த மாதிரி, regular sleep இருக்கவங்கல காட்டிலும் போதுமான உறக்கம் இல்லாதவங்களுக்கு fat ஓட அளவு நிறைய இருக்குது. இதால abdominal area ல heart ன் strong connection ல உள்ள organ ல fat போய் சேர்ந்துடும். இதனால் metabolic disorder உண்டாகும்.

See also  பசியினால் ஏற்படும் கோபத்தை கட்டுப்படுத்தும் வழிகள்..!

இதுலாம் போதுமான தூக்கம் தூங்காதவங்களுக்கு belly fat increase ஆவதை காமிக்குது. தூக்கம் சரியா இல்லதப்போ மக்கள் நிறைய calories ஐ எடுத்துக்க காரணமா இருக்குது. இதை ஒரு study ல தூக்கம் அதிகமா தூங்காதவங்க வழக்கமா சாப்பிடுறத காட்டிலும் extraவா 300 calories சாப்புடுவாங்க அப்படினு Proof செஞ்சிருக்காங்க. இதனால hormonal health உம் பாதிப்படையுது.

how to reduce belly fat in tamil
how to reduce belly fat in tamil

For example: தூக்கம் குறையுறதுனால stress hormone ஓட level increase ஆகும். அதோட testosterone உம் கூடுதலாகுது. அதுனால belly fat உம் அதிகரிக்க காரணமாகுது. so போதுமான அளவு தூங்குறீங்களானு கவனிங்க அதாவது 7 to 8 மணி நேரம் தூங்குறது முக்கியம்

7.Visceral Fat | how to reduce belly fat in tamil

பொதுவா weight அ குறைக்குறது நம்ம health கு மிகவும் நல்லது. முக்கியமா belly fat அ குறைப்பது மிகமிக நல்லது. இந்த belly fat, சும்மா skin கு கீழ தங்கி இருப்பது ஒரு சாதாரன fat கிடையாது. அது ஒரு subcutaneous fat. அதுல visceral fat ரொம்ப இருக்கு. அந்த visceral fat பொதுவா abdominal cavity இருக்கிற internal organs அ சுத்தி தான் இருக்குது.so subcutaneous fat அகாட்டிலும் இந்த fat னால நம்மோட overall health தை பாதிக்கும்.

Belly fat மிக ஆபத்துனு சொல்றதுக்கு பல காரணம் இருக்கு.முதல்ல இது பொதுவாக vital organs ஆன liver stomach intestines இது பக்கதுலதான் இருக்குது . இந்த belly fat ஒரு மாதிரி inflammatory substance அ வெளிவிடும், அந்த inflammatory substance ஆனது மற்ற organs ஓட function ஐ affect செய்யும்.அதுனால அதிக health issues அ ஏற்படுத்தும்.

Second என்னனா அந்த visceral fat hormones, leptin adiponectin ஐ உருவாக்கிடும். அது உங்களோட hormone balance அ direct அ affect செய்யும். third, visceral fat high level inflammatory chemical ஆன cytokines ஐ உருவாக செய்யுது.இது heart disease, type 2 diabetes, cancer,belly fat முக்கியமா heart கு தீங்கான belly fat இந்த மாதிரி பல ஆபத்துக்களை ஏற்படுத்துது.

8.Stress | how to reduce belly fat in tamil

Stress பொதுவா fat distribution அ பாதிக்க செய்யுது. முக்கியமா belly fat ஏற்பட நமக்கு ஏற்படுத்துற மன அழுத்தம் காரணமா இருக்குது. உங்களுக்கு அதிகமான stress hormone cortisol இருந்துச்சுனா உங்களுக்கு belly fat உம் கூடுதலாகும்.

நீங்க stress harmone லாம் எவ்வளோ இருக்குனு பார்க்க வேண்டாம், உங்களுக்கு stress இருக்குதான்னு மட்டும் பாருங்க.Stress மூலமா, உங்களுக்கு belly fat ஏற்பதுன்னா, நீங்க அதுல இருந்து பழைய நிலமைக்கு வருவது மிக கஷ்டம்னு ஒரு research தெரிவிக்குது.

Example கு சொல்லனும்னா crushing syndrome னு ஒன்னு இருக்குது. அது அதிகபடியான cortisol உருவாக்குவதால வருது. இது கைமேல கை வச்சுகிட்டே போறது போல belly fat அ கூடுதலாக்குது .

how to reduce belly fat in tamil
how to reduce belly fat in tamil

இப்போ அந்த cortisol ல கவனித்து பார்க்க ஆரபிச்சா belly fat தானாவே போயிடும். ஒரு research ல stress தான் அந்த cortisol அதிகமாவதுக்கு காரணம் என்றும் abdominal obesity கும் காரணம் என்று சொலுது. பல laboratory studies லயும் cortisol levels க்கும் abdominal fat கும் ஒரு தொடர்பு உண்டுன்னு உறுதியாயிருக்கு.

இதையும் படிங்க : ராஜபாளையத்தில் உள்ள அய்யனார் கோவில் அருவி..

இன்னொரு research ல ஆண்கள்ல யாருக்கு அதிகமான அளவுல cortisol இருக்குதோ, அவங்களுக்கு பெரிய belly fat இருக்குதுனு தெரிவிக்குது. அதுமட்டுமில்லாம அந்த cortisol நேரடியா belly fat அ அதிகமக்காது, ஆனா மறைமுகமா செய்யும். நமக்கு stress உள்ள போது அதிக படியான உணவை சாப்பிடுறவங்களா நாம மாறிடுவோம். அது belly fat கு ஒரு முக்கிய காரணமா இருக்குது.

அதுனால stress எப்பவுமே controlல இருக்கணும். அதுக்காக சில முயற்சியா mind அ positive ஆ வச்சுகங்க, நல்லா உறங்குங்க, meditation செய்யுங்க, இயற்கையோட நேரத்த செலவு செய்யுங்க, family friends ஓட time spend செய்யுங்க. இது எல்லாம் உங்களை stress இருந்து வெளிய கொண்டு வரும்.

எங்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின்தொடரவும் : Click Here

RELATED ARTICLES

சமீபத்திய செய்திகள்