2026 அக்டோபர் மாத பண்டிகைகள் மற்றும் விரதங்கள் | தமிழ் காலண்டர்

2026 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் வரும் பண்டிகைகள் மற்றும் விரதங்களின் முழு விவரங்கள் இங்கே ( October 2026 Tamil Festivals and Viratham ) கொடுக்கப்பட்டுள்ளன.

2026 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் வரும் பண்டிகைகள் மற்றும் விரதங்களின் முழு விவரங்கள் இங்கே ( October 2026 Tamil Festivals and Viratham ) கொடுக்கப்பட்டுள்ளன.

இதில் அக்டோபர் மாதத்தில் வரும் முக்கிய நிகழ்வுகள் அதாவது முதியோர் தினம், காந்தி ஜெயந்தி, மஹாலக்ஷ்மி விரதம் முடிவு, ஏகாதசி விரதம், மாத சிவராத்திரி, பிரதோஷம், அமாவாசை, நவராத்திரி பூஜை ஆரம்பம், சந்திர தரிசனம், சோமவார விரதம், சதுர்த்தி விரதம், லலிதா பஞ்சமி, சஷ்டி விரதம், துலா சங்கராந்தி, துர்கா பூஜை, சபரிமலையில் நடை திறப்பு

மற்றும் கேதார கௌரி விரதம் ஆரம்பம், மகா நவமி, துர்காஷ்டமி, ஆயுத பூஜை, திருவோண விரதம், சரஸ்வதி பூஜை, விஜயதசமி, வித்யாரம்பம், ஏகாதசி விரதம், பிரதோஷம், பௌர்ணமி விரதம், ஐப்பசி பௌர்ணமி, பௌர்ணமி, கார்த்திகை விரதம், காரக சதுர்த்தி, சங்கடஹர சதுர்த்தி விரதம் என தேதி மற்றும் நாள் வாரியாக கொடுக்கப்பட்டுள்ளன.

October 2026 Tamil Festivals and Viratham

இந்தத் தகவல் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறோம். மேலும், இந்த மாதம் முருகப் பெருமானுக்கு விசேஷமான மாதமாகும்.

2026 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் வரும் பண்டிகைகள் மற்றும் விரதங்கள் : October 2026 Tamil Festivals and Viratham

தேதி கிழமை விசேஷங்கள்
01 வியாழன் முதியோர் தினம்
02 வெள்ளி காந்தி ஜெயந்தி
03 சனி மஹாலக்ஷ்மி விரதம் முடிவு
06 செவ்வாய் ஏகாதசி விரதம்
08 வியாழன் மாத சிவராத்திரி, பிரதோஷம்
10 சனி அமாவாசை
11 ஞாயிறு நவராத்திரி பூஜை ஆரம்பம், சந்திர தரிசனம்
12 திங்கள் சோமவார விரதம்
14 புதன் சதுர்த்தி விரதம்
15 வியாழன் லலிதா பஞ்சமி
16 வெள்ளி சஷ்டி விரதம்
17 சனி துலா சங்கராந்தி, துர்கா பூஜை
18 ஞாயிறு சபரிமலையில் நடை திறப்பு
19 திங்கள் கேதார கௌரி விரதம் ஆரம்பம், மகா நவமி, துர்காஷ்டமி, ஆயுத பூஜை
20 செவ்வாய் திருவோண விரதம், சரஸ்வதி பூஜை, விஜயதசமி
21 புதன் வித்யாரம்பம்
22 வியாழன் ஏகாதசி விரதம்
23 வெள்ளி பிரதோஷம்
25 ஞாயிறு பௌர்ணமி விரதம், ஐப்பசி பௌர்ணமி
26 திங்கள் பௌர்ணமி
27 செவ்வாய் கார்த்திகை விரதம்
29 வியாழன் காரக சதுர்த்தி, சங்கடஹர சதுர்த்தி விரதம்
இதுபோன்று மாத பண்டிகைகள் மற்றும் விரதங்கள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் Click Here

Leave a Comment

Related Latest News