◉Channel

நவம்பர் 2026 மாத பண்டிகைகள் மற்றும் விரதங்கள் | தமிழ் காலண்டர்

2026 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் வரும் பண்டிகைகள் மற்றும் விரதங்களின் முழு விவரங்கள் இங்கே ( November 2026 Tamil Festivals and Viratham )…

2026 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் வரும் பண்டிகைகள் மற்றும் விரதங்களின் முழு விவரங்கள் இங்கே ( November 2026 Tamil Festivals and Viratham ) கொடுக்கப்பட்டுள்ளன.

இதில் நவம்பர் மாதத்தில் வரும் முக்கிய நிகழ்வுகள் அதாவது ஏகாதசி விரதம், பிரதோஷம், தன திரயோதசி, மாத சிவராத்திரி, கேதார கௌரி விரதம், தீபாவளி, நரக சதுர்த்தசி, அமாவாசை, சோமவார விரதம், சந்திர தரிசனம், கோவர்தன பூஜை, சதுர்த்தி விரதம், குழந்தைகள் தினம், சூரிய ஷஷ்டி, சூரசம்ஹாரம், சஷ்டி விரதம்.

மற்றும் திருவோண விரதம், விஷ்ணுபதி புண்யகாலம், விருச்சிக சங்கராந்தி, சபரிமலை நடை திறப்பு, கோபாஷ்டமி, மண்டல பூஜைக்காக சபரிமலை நடை திறப்பு, அட்சய நவமி, ஏகாதசி விரதம், துளசி கல்யாணம், பிரதோஷம், விஸ்வேஸ்வர விரதம், பௌர்ணமி, கார்த்திகை விரதம், திருக்கார்த்திகை தீபம், பரணி தீபம், உமாமஹேஸ்வர விரதம், பௌர்ணமி விரதம், சங்கடஹர சதுர்த்தி விரதம் என தேதி மற்றும் நாள் வாரியாக கொடுக்கப்பட்டுள்ளன. இந்தத் தகவல் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறோம்.

November 2026 Tamil Festivals and Viratham

தேதி கிழமை விழாக்கள் மற்றும் விரதங்கள்
05 வியாழன் ஏகாதசி விரதம்
06 வெள்ளி பிரதோஷம் தன திரயோதசி
07 சனி மாத சிவராத்திரி
08 ஞாயிறு கேதார கௌரி விரதம் தீபாவளி நரக சதுர்த்தசி
09 திங்கள் அமாவாசை சோமவார விரதம்
10 செவ்வாய் சந்திர தரிசனம் கோவர்தன பூஜை
13 வெள்ளி சதுர்த்தி விரதம்
14 சனி குழந்தைகள் தினம்
15 ஞாயிறு சூரிய ஷஷ்டி சூரசம்ஹாரம் சஷ்டி விரதம்
16 திங்கள் திருவோண விரதம் விஷ்ணுபதி புண்யகாலம் விருச்சிக சங்கராந்தி
17 செவ்வாய் சபரிமலையில் நடை திறப்பு கோபாஷ்டமி மண்டல பூஜைக்காக நடை திறப்பு
18 புதன் அட்சய நவமி
20 வெள்ளி ஏகாதசி விரதம்
21 சனி துளசி கல்யாணம்
22 ஞாயிறு பிரதோஷம் விஸ்வேஸ்வர விரதம்
24 செவ்வாய் பௌர்ணமி கார்த்திகை விரதம் திருக்கார்த்திகை தீபம் பரணி தீபம் உமாமஹேஸ்வர விரதம் பௌர்ணமி விரதம்
27 வெள்ளி சங்கடஹர சதுர்த்தி விரதம்
இதுபோன்று மாத பண்டிகைகள் மற்றும் விரதங்கள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் Click Here